ஓரினச் சேர்க்கை வழக்கில், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு

ஓரினச் சேர்க்கை வழக்கில், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் என்றும், அதற்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கும் வகையில், 1861ல் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, இந்திய குற்றவியல் சட்டத்தின், 377வது பிரிவின் கீழ், இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வது குற்றமாகும். இந்தச் சட்டப் பிரிவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இந்தச் சட்டப் பிரிவு சட்டவிரோதமானது என்று கடந்த 2009ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.


User: Sathiyam TV

Views: 1

Uploaded: 2018-09-06

Duration: 00:54

Your Page Title