விநாயகர் சதுர்த்தி ! கடும் கட்டுபாடு

விநாயகர் சதுர்த்தி ! கடும் கட்டுபாடு

மரவள்ளிகிழங்கு பேப்பர் கூழ் கொண்டு செய்யபட்ட லட்ச கணக்கான விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்து கரைக்கபட உள்ளது br br இன்னும் சில தினங்களில் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது . இதற்க்காக விதவிதமாக விநாயகர் சிலைகள் செய்யபட்டுள்ளன . சிலைகளை செய்வதற்க்கு பல்வேறு கட்டு பாடுகள் விதிக்கபட்டுள்ளன . சுற்றுசுழல் மாசு ஏற்படாத வண்ணம் எளிதில் தண்ணீரில் கரையக்கூடிய மரவள்ளிகிழங்கு பேப்பர் கூழ் கொண்டு செய்ய அறிவுறுத்தபட்டுள்ளது .


User: Oneindia Tamil

Views: 520

Uploaded: 2018-09-06

Duration: 00:52