பெட்ரோல் குண்டு வீச்சு ! போலீஸ் வலைவீச்சு-வீடியோ

பெட்ரோல் குண்டு வீச்சு ! போலீஸ் வலைவீச்சு-வீடியோ

சிவந்தி ஆதித்தனர் மன்றத்தின் துணை தலைவரின் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு br ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த செல்வம் வியாபாரிகள் சங்க தலைவராகவும், ஈரோடு மாவட்ட சிவந்தி ஆதித்தனர் நற்பனி மன்றத்தின் மாவட்ட துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார் br இந்த நிலையில் இன்று செல்வம் வீட்டிற்கு வருவதற்கு முன்பாக இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரது வீட்டின் பால்கனியில் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஒடி உள்ளனர் br பின்னர் தீடிரென சத்தம் வந்த கேட்டு வந்த செல்வம் அதிர்ச்சி அடைந்தார் வீட்டின் எதிரே இருந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினர் அளித்த புகாரின் பேரில் சம்பவ பகுதிக்கு வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் செல்வம் வீட்டிற்கு வந்த பெட்ரோல் குண்டுகளின் தடயங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர் br br Des : The head of the Vice Chairperson of the Sivanthi Adhikrani forum was frightened by the mystery of the petrol bomb


User: Oneindia Tamil

Views: 173

Uploaded: 2018-09-06

Duration: 00:48

Your Page Title