திராவிட மொழிகளின் தாய் தமிழ்..எடப்பாடி பழனிச்சாமி பேச்சு-வீடியோ

திராவிட மொழிகளின் தாய் தமிழ்..எடப்பாடி பழனிச்சாமி பேச்சு-வீடியோ

திராவிடத்தின் தாய்மொழியாக தமிழ் விளங்குகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில், தனியார் கல்வி நிறுவனத்தின் திராவிட இயல் ஆய்வு நிறுவன துவக்க விழா நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


User: Oneindia Tamil

Views: 6

Uploaded: 2018-09-15

Duration: 17:38