புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை | காவல் துறை அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்

புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை | காவல் துறை அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்

புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக வெளியான புகைப்படங்களை தொடர்ந்து சிறைத் துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா அந்த சிறையிலிருந்து தலைமை வார்டன் மற்றும் வார்டன்கள் 8 பேரை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

User: Oneindia Tamil

Views: 370

Uploaded: 2018-09-18

Duration: 01:31

Your Page Title