மோடி அரசுக்கு எதிராக டெல்லியில் அணி திரளும் எதிர்க்கட்சி இளைஞர் பிரிவுகள்

மோடி அரசுக்கு எதிராக டெல்லியில் அணி திரளும் எதிர்க்கட்சி இளைஞர் பிரிவுகள்

பாரதிய ஜனதா கட்சி அரசின் கொள்களை எதிர்ப்பதற்காக எதிர்க்கட்சிகளின் இளைஞர் பிரிவு கூட்டணி அமைத்து போராட்டம் நடத்த உள்ளது.br br இதற்காக எதிர்க்கட்சிகளின் இளைஞர் பிரிவினர் இணைந்து வரும் அக்டோபர் 8 ம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளனர்.br br Under the banner of United Youth Front, youth wings of different political parties to hold a mass protest at Jantar Mantar on 8 October.


User: Oneindia Tamil

Views: 2

Uploaded: 2018-09-29

Duration: 01:29