நடுரோட்டில் ராத்திரியில் வாக்கிங் போன மலைப் பாம்பு!-வீடியோ

நடுரோட்டில் ராத்திரியில் வாக்கிங் போன மலைப் பாம்பு!-வீடியோ

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பெரிய சைஸ் மலைப்பாம்பு ஒன்று நடு ரோட்டில் கடந்து போனதால் பரபரப்பு ஏற்பட்டது. வாகனத்தில் வந்தவர்கள் இறங்கி அதை விரட்டி விட்டதால் அது உயிர் தப்பியது.


User: Oneindia Tamil

Views: 3.6K

Uploaded: 2018-10-11

Duration: 01:45

Your Page Title