சபரிமலைக்கு வரும் பெண்களை வெட்ட வேண்டும் : மலையாள நடிகர் பேட்டி வீடியோ

சபரிமலைக்கு வரும் பெண்களை வெட்ட வேண்டும் : மலையாள நடிகர் பேட்டி வீடியோ

br சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டுகளாக வெட்டிப்போட வேண்டும் என்று மலையாள நடிகர் கொல்லம் துளசி தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு கேரளாவை சேர்ந்த நடிகைகள் சிலர் கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


User: Filmibeat Tamil

Views: 5

Uploaded: 2018-10-12

Duration: 01:35