டிவி நிகழ்ச்சியில் மேடையில் குத்தாட்டம் போடும் ஓவியா-வைரல் வீடியோ

டிவி நிகழ்ச்சியில் மேடையில் குத்தாட்டம் போடும் ஓவியா-வைரல் வீடியோ

சன் குடும்பம் விருதுகள் நிகழ்ச்சியில் ஓவியா டேன்ஸ் ஆட போறாங்க..சன் குடும்பம் விருதுகள் கடந்த சில ஆண்டுகளாக சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தொடர் நாயகர்கள், நாயகிகள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சன் குடும்ப விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சில தான் ஓவியா டேன்ஸ் பன்னறாங்க..


User: Filmibeat Tamil

Views: 14

Uploaded: 2018-10-17

Duration: 01:36