நடிகர் விஜய் கடம்பூர் ராஜுக்கு நன்றி சொல்லவேண்டும்!- புகழேந்தி- வீடியோ

நடிகர் விஜய் கடம்பூர் ராஜுக்கு நன்றி சொல்லவேண்டும்!- புகழேந்தி- வீடியோ

நடிகர் விஜய் கடம்பூர் ராஜுக்கு நன்றி சொல்லவேண்டும் ஏன் என்றால் விஜய் நடித்த சர்க்கார் படத்தை அமைச்சர் கடம்பூர் ராஜுபேசி பேசி விளம்பரம் படுத்திவிட்டார்எ ன புகழேந்தி தெரிவித்துள்ளார்br br திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அ ம மு க கர்நாடக செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் . அப்போது அவர் கூறுகையில் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் தேர்தலை சந்திக்க தயார் படுத்திக்கொண்டு வரவேண்டும் என்றார் .மேலும் வரும் சட்டமன்ற இடை தேர்தலை சந்திக்க தயார் நிலையில் காத்து கொண்டு இருக்குகிறோம் 20-இடங்களிலும் அமமுக வெற்றி பெறும் என தெரிவித்தார் .நடிகர் விஜய் கடம்பூர் ராஜுக்கு நன்றி சொல்லவேண்டும் ஏன் என்றால் விஜய் நடித்த சர்க்கார் படத்தை அமைச்சர் கடம்பூர் ராஜுபேசி பேசி விளம்பரம் படுத்திவிட்டார்எ ன கிண்டலாக கூறினார் .


User: Oneindia Tamil

Views: 1.2K

Uploaded: 2018-11-09

Duration: 02:01