உலக அழிவை தடுக்க 6 ஆம் வகுப்பு மாணவி தியானம்-வீடியோ

உலக அழிவை தடுக்க 6 ஆம் வகுப்பு மாணவி தியானம்-வீடியோ

பணமதிப்பிழப்பு செய்த மத்திய பிஜேபி மோடி அரசை கண்டித்து எதிர்கட்சிகள் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்br br கும்பகோணத்தில் காங்கிரஸ் சார்பில் பணமதிப்பிழப்பு செய்த மத்திய பிஜேபி மோடி அரசை கண்டித்து காந்தி பூங்கா அருகில் மாவட்ட தலைவர் டி .ஆர் லோகநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் பணம் இழப்பு மக்களுக்கு பணம் குவிப்பு உங்களுக்கா மக்களுக்கான ஆட்சி இல்லை மதத்திற்கான ஆட்சி இது காவி ஆட்சி அண்ணாச்சி கருப்பு பணம் என்னாச்சு கோடி கோடி ஊழல் மோடி ஆட்சி ஓடி விடுவாய் ஒளிந்து விடுவாய் என்று கோஷங்கள் எழுப்பினார்கள் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஐயப்பன் மாநில பொதுக்குழு உறுப்பினர் பூபதிராஜா மாவட்ட விவசாய அணி செயலாளர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள் இதேபோல் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை கண்டித்து மூன்றாமாண்டு துவக்க நாளான இன்று காங்கிரசார் கறுப்பு தினமாக அனுசரித்து கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தக்கலை தலைமை தபால் நிலையம் முன்பு கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்.கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்br br Des: The BJP, which has been paying off the money laundering, has condemned the opposition to the Modi governmentbr br உலக அழிவை தடுக்க 6 ஆம் வகுப்பு மாணவி தியானம்br br புவி வெப்பமயமாதலால் எதிர் வரும் உலக அழிவை தடுப்பதற்காக 6ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ரக்‌ஷனாவின்கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் விழிப்புணர்வு தியான முயற்சிbr br கரூர் அருகே ராமேஸ்வரபட்டியை சேர்ந்த ரவீந்தரன் சங்கீதா தம்பதியரின்br br மகள் ரக்‌ஷனா இவர் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துbr br வருகிறார்.இந்த மாணவி தனது சிறுவயதிலிருந்தே பல்வேறு சாதனைbr br புரிந்துள்ளார்.இதை தொடர்ந்து கரூர் வெண்ணெய்மலை அருகே கிழமேல்br br வாங்கல் சாலையில் விதை பந்துகளை தூவியும், புவி வெப்பமயமாதலால்br br எதிர் வரும் உலக அழிவை தடுப்பதற்காக கோரிக்கை நிறைவேறும் வரைbr br தொடர் தியான முயற்சி நிகழ்வில் ஈடுபட்டுள்ளார். இந்த மாணவியின்br br கோரிக்கை என்னெவென்றால் 112 ஆண்டுகளில் இந்தியாவில் 135 கோடிbr br மரங்களும் உலகில் 800 கோடி மரங்களும் உருவாக்கி காட்டுவதற்காகbr br உலகம் முழுவதும் 2400 கோடி விதை பந்துகளை விமானம் முழுவதும்br br ஆற்றின் இருபுறமும் சாலையின் இருபுறமும் அவசியம் தூவ வேண்டும்.br br பறவைகள் உண்ணும் பழம் கொட்டைகள் மூலம் பறவைகள் இயற்கையைbr br பெருக்குவதால் உலகம் முழுவதும் பறவைகளை வேட்டையாடுவதை தடைbr br செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும் என இந்த இரண்டு கோரிக்கைகளைbr br வலியுறுத்தி அதாவது தினமும் ஜந்து நிமிடம் தபால் தந்தி அலுவலகம்br br முன்பு விழிப்புணர்வு தியானம் இருந்து விட்டு இந்த இரண்டுbr br கோரிக்கைகளை தபால் மூலம் பாரத பிரதமர் நரேந்தர,மோடிக்கும்,ஜ.நாbr br பொது செயலாளர் அண்ட்டோனிய குட்ரஸ் ஆகிய இருவருக்கும் கடிதத்தைbr br அனுப்பி வைத்தார்.


User: Oneindia Tamil

Views: 1.3K

Uploaded: 2018-11-10

Duration: 01:11

Your Page Title