கஜா புயல் கோரத்தாண்டவம்... அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

கஜா புயல் கோரத்தாண்டவம்... அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

கஜா புயல் தமிழகத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்திவிட்ட நிலையில் இந்த புயலுக்கு இதுவரை 49 பேர் பலியாகிவிட்டனர். கடந்த 11-ஆம் தேதி வங்க கடலில் கஜா புயல் உருவானது. இந்த புயல் நேற்று முன் இரவு 12 மணிக்கு நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என கூறப்பட்டது.br br 49 were loss their life because of Cyclone Gaja throughout Tamilnadu.


User: Oneindia Tamil

Views: 2

Uploaded: 2018-11-17

Duration: 01:58

Your Page Title