புதிய ரேஞ்ச் ரோவர் எவோக்: விபரங்கள், வசதிகள் & தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

புதிய ரேஞ்ச் ரோவர் எவோக்: விபரங்கள், வசதிகள் & தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

புதிய எவோக் காரை ஜாகுவார் லேண்ட் ரோவர் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் லேண்ட் ரோவரின் புதிய 'மிக்ஸ்டு-மெட்டல் ப்ரீமியம் டிரான்ஸ்வெர்ஸ் ஆர்க்கிடெக்சர்' ப்ளாட்பார்மின் ஒரு பகுதியாக புதிய ரேஞ்ச் ரோவர் எவோக் இணைந்துள்ளது. br br புதிய ரேஞ்ச் ரோவர் எவோக் கார் தற்போது, வெலார் காரை போன்று மிகவும் 'ஷார்ப்' ஆகவும், 'அக்ரஸிவ்' ஆன டிசைனிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய எவோக் காரானது, 2019ம் ஆண்டின் பிற்பகுதியில் ஏதேனும் ஒரு சமயத்தில், சர்வதேச அளவில் விற்பனைக்கு செல்லும் என கூறப்படுகிறது. br br புதிய ரேஞ்ச் ரோவர் எவோக் கார் குறித்த தகவல்களை இங்கே காணலாம்.


User: DriveSpark Tamil

Views: 4K

Uploaded: 2018-11-27

Duration: 02:24