கணவன் முகத்தில் சுடுநீரை ஊற்றி அதிர வைத்த மனைவி

By : Oneindia Tamil

Published On: 2018-11-28

2.9K Views

01:01


'இவ்ளோ கருப்பா அசிங்கமா இருக்கியே " என்று சொன்ன கணவன் முகத்தில் சுடு தண்ணீரை தூக்கி ஊற்றி விட்டார் மனைவி!! சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரை சேர்ந்தவர் சியாம்வெஸ்லி. இவரது மனைவி கிறிஸ்டி. கிறிஸ்டிக்கு வயது 34. சியாமுக்கு வயது 36.

wife poured hot water on husband due to family problem near Pallavaram

Trending Videos - 4 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 4, 2024