2.0 படம் வெற்றியடைய மண்சோறு சாப்பிடும் ரஜினி ரசிகர்கள்- வீடியோ

2.0 படம் வெற்றியடைய மண்சோறு சாப்பிடும் ரஜினி ரசிகர்கள்- வீடியோ

திரும்பங்குன்றத்தில் ரஜினி ரசிகர்கள் 2.0 படம் வெற்றியடைய மண்சோறு சாப்பிட்டு .அங்கப்பிர தட்சனம் செய்தனர்br மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வெயில் உகந்த அம்மன் கோயிலில் ரஜினி ரசிகர்கள் சார்பில் மண் சோறு சாப்பிடுதல், அங்கபிரதச்சனம் செய்யும் நிகழ்சி நடைபெற்றது.ரஜினிகாந்தின் 2.0 படம் நாளை வெளி வந்து வெற்றி படமாகவும், கஜா புயலால் பாதிக்கப்படவர்கள் பூரண நலம் பெற வேண்டியும் பிரார்த்தனை செய்தனர். இதில் 4 பெண்கள் உள்பட 30 பேர் கலந்து கொண்டனர்.br des:In the backdrop, Rajini fans ate the film with the victory of 2.0 film.br புற்றுநோயை சரி செய்வது அரசின் பொறுப்பு ...நடிகை கெளதமி br நம் உடல் நோயற்று அது சரி செய்து முடிக்கும் வரை அனைத்தும் மேற்கொள்ள வேண்டியது அரசின் பொறுப்பு என நடிகை கெளதமி தெரிவித்துள்ளார்br br rajini fans pray for 2.


User: Oneindia Tamil

Views: 608

Uploaded: 2018-11-29

Duration: 02:06