கர்நாடாகவிற்கு ஐஸ்வைக்கும் பாஜக.. அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டு- வீடியோ

கர்நாடாகவிற்கு ஐஸ்வைக்கும் பாஜக.. அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டு- வீடியோ

கர்நாடாக அரசியலில் வெற்றி பெறவே மத்திய அரசு மேகதாது அனைகட்டுவதற்க்கு அனுமதி வழங்கியுள்ளது என்று அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்br br br br சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார் அன்புமணி ராமதாஸ் வந்திருந்தவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது காவிரியின்முதல் மடையில் அணை கட்ட கடைமடையை சேர்ந்த தமிழ் நாடு .புதுச்சேரியை கேட்காமல் கர்நாடக அரசு செயல்படுத்த கூடாது.காவிரி குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.தற்போது மத்திய அரசு மேகதாது அனைகட்டுவதற்க்கு அனுமதி வழங்கியுள்ளது கண்டனத்துக்குரியது என்றார். மேலும் 40 ஆண்டுகள் சட்ட போரட்டத்திற்க்கு பிறகு காவிரி ஆணையம் அமைந்தது. தற்போது தீர்வு வரும் சூழ்நிலையில் கர்நாடக வில் மக்களவை தேர்தல் அரசியல் லாபத்திற்க்கு இந்த முடிவை மத்திய அரசு செய்துள்ளது காவேரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பை மீறி அனுமதி அளித்துள்ளது தவறான செயல் மாநில அரசின் மெத்தனமான போக்கின் காரணமே இந்த விளைவுக்கு காரணம் கர்நாடாக அரசியலில் வெற்றி பெறவே இந்த போக்கை பிஜேபி கையில் எடுத்துள்ளது.மேத்தாது அணை கட்ட தடுக்கும் விதமாக உச்ச நீதி மன்றத்திற்க்கு தமிழக அரசு செல்ல வேண்டும்.


User: Oneindia Tamil

Views: 263

Uploaded: 2018-11-30

Duration: 01:57