காவல் தெய்வம் அய்யனார் ஆவேசபாடல்கள் /புஷ்பவனம் குப்புசுவாமி \ayyanar

காவல் தெய்வம் அய்யனார் ஆவேசபாடல்கள் /புஷ்பவனம் குப்புசுவாமி \ayyanar

ஐயனார் அல்லது அய்யனார் ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம். பழங்காலம் தொட்டே ஐயனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது. குறிப்பாக மதுரையிலும் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் இது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஐயனார் வழிபாட்டைச் குலதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.


User: sharpdevotional

Views: 50

Uploaded: 2018-12-08

Duration: 42:15