செம குளிரு , சொகுசாக தூங்கும் உராங்குட்டான்கள்!

செம குளிரு , சொகுசாக தூங்கும் உராங்குட்டான்கள்!

br ஒரு பக்கம் அனல் வீசும் ஹீட்டர், இன்னொரு பக்கம் இதமான கம்பளிகள் என சொகுசாக தூங்கி வழிகிறது உராங்குட்டான் குரங்குகள்!! வட இந்தியா முழுவதும் கடுங்குளிர் வீசி வந்தாலும், ஒடிசாவில் எக்கச்சக்க குளிரில் மக்கள் நடுங்கி வருகிறார்கள். மக்களுக்கே இந்த கதி என்றால் விலங்குகளும் குளிர் தாங்க முடியாமல் படாத பாடு பட்டு வருகின்றன.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2019-01-05

Duration: 02:15