ஏழைகளுக்கு 10 %இட ஒதுக்கீடு | Makkal Enna Soldranga | Makkal Karuthu

ஏழைகளுக்கு 10 %இட ஒதுக்கீடு | Makkal Enna Soldranga | Makkal Karuthu

ஜாதி அடிப்படையில் மட்டுமேbr படிப்பிலும் அரசு வேலையிலும் br இட ஒதுக்கீடு வழங்கப்படும் இந்தியாவில்br பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்குbr 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கbr முன்வந்துள்ளது மோடி அரசு. br ஜாதி அடிப்படையில் இப்போதுள்ளbr 50 சதவீத ஒதுக்கீடு இதனால் பாதிக்காது.br ஆனால் 50 சதவீதத்துக்கு மேல் ஒதுக்கீடு தரbr அரசியல் சட்டத்தில் இடமில்லை என்பதால்br அதற்காக சட்ட திருத்தம் கொண்டுவரப்படுகிறது.


User: Dinamalardaily

Views: 3

Uploaded: 2019-01-08

Duration: 01:14

Your Page Title