துபாயை கலக்கிய ராகுல், லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்-வீடியோ

துபாயை கலக்கிய ராகுல், லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்-வீடியோ

முதல்முறையாக துபாய் சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தது, உலகளவில் மற்ற நாட்டினரை உற்று பார்க்க வைத்துள்ளது.


User: Oneindia Tamil

Views: 10.8K

Uploaded: 2019-01-12

Duration: 02:51