Ban lift on Pandya and Rahul | பண்டியா, ராகுல் இடை நீக்கம் முடிவுக்கு வந்தது!

Ban lift on Pandya and Rahul | பண்டியா, ராகுல் இடை நீக்கம் முடிவுக்கு வந்தது!

br br இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பண்டியா மற்றும் ராகுல் மீதான இடை நீக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஹர்திக் பண்டியா மற்றும் ராகுல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பிசிசிஐ-யால் இடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தனர்.br br br Ban over Pandya and Rahul lifted provisionally by BCCI, as the Ombudsman appointment is pending.


User: Oneindia Tamil

Views: 1K

Uploaded: 2019-01-25

Duration: 01:30