என்னை சில கோழைகள் தடுத்து நிறுத்துகிறார்கள்- பிரகாஷ்ராஜ்

என்னை சில கோழைகள் தடுத்து நிறுத்துகிறார்கள்- பிரகாஷ்ராஜ்

br br மக்களை சந்திக்கும் பிரசாரத்தில் என்னை சில கோழைகள் தடுத்து நிறுத்துகிறார்கள் என பிரகாஷ்ராஜ் தெரிவித்தார். எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் வலது சாரிகளுக்கு தொடர்பிருப்பதாக மிகவும் தைரியமாக குற்றச்சாட்டை முன்வைத்தவர் பிரகாஷ்ராஜ். அத்தோடு பாஜகவுக்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.br br Prakash Raj says that who are trying to stop us reaching citizens are cowards. Our resolve to ensure citizens voice in parliament just got stronger bengaluru central 2019 elections.


User: Oneindia Tamil

Views: 583

Uploaded: 2019-01-28

Duration: 01:22