3 பேருக்கு வீர தீர செயல் விருது

3 பேருக்கு வீர தீர செயல் விருது

சென்னை காமராஜர் சாலையில் br குடியரசு தின விழா நடந்தது. br கவர்னர் பன்வாரிலால் புரோஹித் br தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.br பிறகு, முப்படை வீரர்களின் br அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றார். br br கொள்ளையனை விரட்டிப்பிடித்த சூர்யகுமார், br குரங்கணி காட்டுத்தீயில் 8 உயிர்களைbr காப்பாற்றிய ரஞ்சித் குமார், br வெள்ளத்தில் சிக்கிய 6 பேரை காப்பாற்றிய br Sridhar ஆகியோருக்குbr வீர தீர செயலுக்கான br அண்ணா பதக்கங்களை br முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.


User: Dinamalardaily

Views: 0

Uploaded: 2019-01-28

Duration: 05:43

Your Page Title