கலப்பட எண்ணெய் மற்றும் ரேஷன் எண்ணை விற்பனை The officers who took action

கலப்பட எண்ணெய் மற்றும் ரேஷன் எண்ணை விற்பனை The officers who took action

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி திருவள்ளுவர் சாலையில் ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான எண்ணை கடை இயங்கி வந்தது. இங்கு கலப்பட எண்ணெய் மற்றும்பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில் போன்றவற்றை விற்பனை செய்வதாக உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது . தகவலின் பேரில்ஆய்வுக்கு சென்ற மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ் பாபு கடையில் சோதனை செய்தபோது அங்கு கலப்பட எண்ணெய் மற்றும் ரேஷன் எண்ணெய்இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடையின் உணவு பாதுகாப்பு உரிமத்தை ரத்து செய்து கடையை உடனடியாக மூடும்படி ரமேஷ்பாபு உத்தரவிட்டார்.br br Shops in the stores ...


User: Oneindia Tamil

Views: 914

Uploaded: 2019-01-30

Duration: 00:45

Your Page Title