வந்தா ராஜாவாதான் வருவேன் மரண மாஸ், செம ஒர்த், திருவிழா- வீடியோ

வந்தா ராஜாவாதான் வருவேன் மரண மாஸ், செம ஒர்த், திருவிழா- வீடியோ

வந்தா ராஜாவாதான் வருவேன் படம் பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. அதிகாலை 5 மணி காட்சிக்கு தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. படம் பார்த்தவர்கள் அது குறித்து என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.br br Simbu fans just love the movie Vantha Rajavathan Varuven that hit the screens today.


User: Filmibeat Tamil

Views: 5

Uploaded: 2019-02-01

Duration: 01:38