நாசா செல்லும் மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் உதவி

நாசா செல்லும் மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் உதவி

br தினமலர் நாளிதழின் ''பட்டம்'' மாணவர் பதிப்புbr நடத்திய வினாடி வினாப் போட்டியில்br வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழாbr சென்னையில் நடந்தது. br விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்br செங்கோட்டையன் பேசும்போது br கல்வி ஒன்றுதான் நிரந்தரமான செல்வம்;br அதற்கு மட்டும்தான் ஏழ்மையை விரட்டும் br சக்தி உள்ளது என்றார்.


User: Dinamalardaily

Views: 0

Uploaded: 2019-02-04

Duration: 03:10