பாளையங்கோட்டை மத்திய சிறையில் திடீர் சோதனை- வீடியோ

பாளையங்கோட்டை மத்திய சிறையில் திடீர் சோதனை- வீடியோ

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக கைது செய்யப்பட்டிருக்கும் விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகளும் வைக்கப்பட்டுள்ளனர் செல்போன், கஞ்சா என தடைசெய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு சிறைச்சாலைக்குள் உள்ளதா என காவல்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொள்வாற்கள் இன்று காலை 6 மணியளவில் காவல்துறை பாளையங்கோட்டை குற்றப்பிரிவு உதவி ஆணையர் பரமசிவன் தலைமையில் நான்கு ஆய்வாளர்கள் உட்பட 70 போலிசார் குழுக்களாக பிரிந்து ஆய்வு மேற்கொண்டனர். 6 மணிக்கு தொடங்கி 7.30 மணிக்கு இந்த திடீர் ஆய்வு முடிவுற்றது.


User: Oneindia Tamil

Views: 8

Uploaded: 2019-02-14

Duration: 00:55

Your Page Title