278 கார்கள் எரிந்து நாசம்... சூட்டை கிளப்பிய பெங்களூர் தீ விபத்து சம்பவத்திற்கு காரணம் இதுதான்...

278 கார்கள் எரிந்து நாசம்... சூட்டை கிளப்பிய பெங்களூர் தீ விபத்து சம்பவத்திற்கு காரணம் இதுதான்...

பெங்களூர் எலகங்கா பகுதியில் உள்ள விமான படை தளத்தில், ஏரோ இந்தியா-2019 நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட தீ விபத்தில், 278 கார்கள் எரிந்து நாசமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

User: DriveSpark Tamil

Views: 1.1K

Uploaded: 2019-02-27

Duration: 04:42

Your Page Title