திமுகவுடன் கூட்டணி வைக்க கூட அதிமுக தயங்காது - டிடிவி தினகரன்

திமுகவுடன் கூட்டணி வைக்க கூட அதிமுக தயங்காது - டிடிவி தினகரன்

தேர்தலுக்காக திமுகவுடன் கூட்டணி வைக்க கூட அதிமுக தயங்காது என்று அமமுக துணைப் பொது செயலாளர் டிடிவி தினகரன் காட்டமாக விமர்சித்துள்ளார். லோக்சபா கூட்டணியில் அதிமுக, திமுக கூட்டணிகள் இறுதியாகி விட்டன. br br Admk can go alliance with dmk too says ttv dinakaran in Madurai.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2019-03-06

Duration: 09:52