எங்களை பிரிக்க நினைத்தால் தோத்துப் போய்ருவாங்க - பொன் ராதாகிருஷ்ணன்

எங்களை பிரிக்க நினைத்தால் தோத்துப் போய்ருவாங்க - பொன் ராதாகிருஷ்ணன்

அதிமுக பாஜக கூட்டணியை பிளவுபடுத்த பலபேர் முயற்சித்து கொண்டு இருக்கின்றனர். அவர்களின் முயற்சி நிச்சயமாக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.br br Union minister Pon Radhakrishnan has said that some are trying to destabilise the ADMK alliancem but they will fail in their attempt.


User: Oneindia Tamil

Views: 565

Uploaded: 2019-03-10

Duration: 05:12