ஜெய், அஞ்சலி காதல் ஒரு படத்திலேயே முடிந்துவிட்டது- நடிகை ராய் லட்சுமி- வீடியோ

ஜெய், அஞ்சலி காதல் ஒரு படத்திலேயே முடிந்துவிட்டது- நடிகை ராய் லட்சுமி- வீடியோ

Neeya 2 Movie: While speaking in the press meet of Neeya 2, actress Rai Lakshmi said that Jai - Anjali love broke out in one movie.br br ஜெய், ராய் லட்சுமி, கேதரின் தெரசா, வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ள நீயா-2 திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகை ராய் லட்சுமி, தன்னுடைய காதல் அனுபவம் மற்றும் நடிகர் ஜெய், அஞ்சலி காதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, " நான் சினிமாவுக்கு வந்து 14 வருடங்கள் ஆகிவிட்டது. இந்தியில் ஜூலி படத்தில் நடிக்க எடையை குறைக்கும்படி இயக்குனர் சொன்னதால் பால், சப்பாத்தி சாப்பிடுவதை நிறுத்தி அரிசி உணவுகளையும், உருளை கிழங்கையும் சாப்பிட்டு உடற்பயிற்சிகள் செய்து 75 கிலோவாக இருந்த எடையை 59 கிலோவாக குறைத்தேன்.


User: Filmibeat Tamil

Views: 2

Uploaded: 2019-03-11

Duration: 05:43

Your Page Title