பாதிக்கப்பட்ட பெண்களை பற்றி எழுதாதீங்க - சீனிவாசன் கோரிக்கை

பாதிக்கப்பட்ட பெண்களை பற்றி எழுதாதீங்க - சீனிவாசன் கோரிக்கை

பெண் காவல்துறை அதிகாரிகளை வைத்து பொள்ளாச்சி வழக்கை நடத்த வேண்டும் என்று பாஜக சார்பாக வானதி ஸ்ரீநிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் குற்றவாளிகளை பற்றி எழுதுங்கள்.. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களை பற்றி எழுதாதீர்கள் என்று ஊடகங்களுக்கும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2019-03-12

Duration: 04:25