பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படம்- வீடியோ

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படம்- வீடியோ

br Sivakarthikeyan starrer SK15 has been titled Hero. The movie will be directed by PS Mithran.br br இரும்புத்திரை படம் புகழ் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. அந்த படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டது. சிவகார்த்திகேயன், மித்ரன் இணையும் படத்திற்கு ஹீரோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி இந்த படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார்.


User: Filmibeat Tamil

Views: 3

Uploaded: 2019-03-13

Duration: 01:58

Your Page Title