Pollachi News: பொள்ளாச்சி விவகாரம்..சென்னையில் புரட்சிகர மாணவர்,இளைஞர் போராட்டம்- வீடியோ

Pollachi News: பொள்ளாச்சி விவகாரம்..சென்னையில் புரட்சிகர மாணவர்,இளைஞர் போராட்டம்- வீடியோ

Pollachi Issue: Student protest in chennai.br br பொள்ளாச்சி பாலியல் வெறியாட்டம் நடத்திய அதிமுக நிர்வாகி நாகராஜ் கும்பல் மற்றும் அதற்க்கு துணையாக இருக்கும் அதிமுக அரசை கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனி சார்பில் சென்னை மதுரவாயிலில் கண்ட ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

User: Oneindia Tamil

Views: 1.4K

Uploaded: 2019-03-15

Duration: 02:13