பொள்ளாச்சி விவகாரம்.. போராடிய மாணவர்களை இழுத்து வேனில் ஏற்றிய புதுக்கோட்டை போலீஸ்

பொள்ளாச்சி விவகாரம்.. போராடிய மாணவர்களை இழுத்து வேனில் ஏற்றிய புதுக்கோட்டை போலீஸ்

#Pollachi #Studentprotestbr br பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து போராடிய மாணவர்களை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.br br Pudukottai Police arrested some student organisations activist after they involve in Protest against Pollachi incident.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2019-03-16

Duration: 03:31