லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது விசிக

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது விசிக

லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன், விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் போட்டியிட இருக்கிறார்கள்.br br Lok Sabha Elections 2019: Viduthalai Chiruthaigal Katchi announces Thol.Thirumavalavan and Ravikumar as their candidate in DMK alliance.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2019-03-17

Duration: 05:05

Your Page Title