கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்

கோவா முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவால் br br காலமானார். அவருக்கு வயது 63. கணைய புற்றுநோய் காரணமாக br br மும்பை, டெல்லி நகரங்களில் சிகிச்சை பெற்று வந்த கோவா முதல்வர் br br மனோகர் பாரிக்கர் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று br br சிகிச்சை பெற்று நாடு திரும்பினார்.


User: Oneindia Tamil

Views: 2

Uploaded: 2019-03-17

Duration: 01:06