Nayanthara: நயன்தாராவின் நீண்ட கால ஆசை என்ன தெரியுமா?- வீடியோ

Nayanthara: நயன்தாராவின் நீண்ட கால ஆசை என்ன தெரியுமா?- வீடியோ

Nayanthara Goal.br br கோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. அவர் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தயாராக உள்ளனர். தற்போது கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையும் நயன்தாரா தான். ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. கதாபாத்திரம் மட்டும் அல்ல சம்பளமும் ஹீரோக்களுக்கு இணையாக இல்லை இல்லை அவர்களை விட அதிகம் வாங்க வேண்டும் என்பதே அவரின் ஆசையாம்.


User: Filmibeat Tamil

Views: 2

Uploaded: 2019-03-18

Duration: 02:21