நடிகை குத்து ரம்யா சக நடிகரிடம் அறை வாங்க மறுத்த சம்பவம்

நடிகை குத்து ரம்யா சக நடிகரிடம் அறை வாங்க மறுத்த சம்பவம்

குத்து படம் மூலம் கோலிவுட் வந்த நடிகை ரம்யா சூர்யா, தனுஷ், அர்ஜுன் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் நடித்துள்ளார். பொல்லாதவன் படம் ரம்யாவுக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. தற்போது அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். பெண்களை பாவப்பட்டவர்கள் போன்று காட்டும் காட்சிகள் இருந்தால் நான் அதில் நடிப்பது இல்லை. அத்தகைய காட்சிகளை மாற்றுமாறு இயக்குநரிடம் கூறிவிடுவேன்.


User: Filmibeat Tamil

Views: 14

Uploaded: 2019-03-19

Duration: 03:00

Your Page Title