சமூக நீதி காக்க நடவடிக்கை எடுக்கவே திமுகதலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டணி- வீடியோ

சமூக நீதி காக்க நடவடிக்கை எடுக்கவே திமுகதலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டணி- வீடியோ

சமூக நீதி காக்க நடவடிக்கை எடுக்கவே திமுகதலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்று கே.எம்.காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்br br ராமநாதபுரம் நாடாளுமன்ற, பரமக்குடி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக., கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. திமுக., மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கா.நவாஸ் கனி, பரமக்குடி சட்டமன்ற (தனி) தொகுதி வேட்பாளர் ச.சம்பத் குமார் ஆகியோரை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் பேசிய அவர் மதங்களை கடந்து சமூக நீதி காக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை திமுகதலைவர் ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2019-03-25

Duration: 01:06