டிங் டாங் ப்ரொமோ வீடியோ வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது- வீடியோ

டிங் டாங் ப்ரொமோ வீடியோ வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது- வீடியோ

br The Ding Dong promo from Super deluxe have received lots of appreciation from the audience. br br ஆரண்யகாண்டம் படத்திற்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ள இத்திரைப்படத்தில், சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்தள்ளனர். இத்திரைப்படம் வரும் 29ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி, படக்குழு சார்பில் 'டிங் டாங்' எனும் விளம்பர பாடல் வெளியிடப்பட்டுள்ளது. முற்றிலும் வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது இப்பாடல்.


User: Filmibeat Tamil

Views: 3

Uploaded: 2019-03-26

Duration: 02:01