விஜய் தேவரகொண்டா சிரஞ்சீவி வீட்டு மருமகன் ஆகப் போகிறார்- வீடியோ

விஜய் தேவரகொண்டா சிரஞ்சீவி வீட்டு மருமகன் ஆகப் போகிறார்- வீடியோ

vijay deverakonda marry niharika konidela.br br அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அவர் தற்போது டியர் காம்ரேட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கும், வெளிநாட்டு பெண் ஒருவருக்கும் இடையே காதல் என்று முன்பு கூறப்பட்டது. தெலுங்கின் பிசியான ஹீரோவான அவர் ஓய்வு எடுக்க நேரம் இல்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


User: Filmibeat Tamil

Views: 11

Uploaded: 2019-03-26

Duration: 03:00

Your Page Title