Butler refused handshake | அஸ்வினுக்கு பதிலடி கொடுத்த பட்லர்

Butler refused handshake | அஸ்வினுக்கு பதிலடி கொடுத்த பட்லர்

#ipl2019br br 2019 ஐபிஎல் தொடரின் முதல் சர்ச்சையான அஸ்வின் - பட்லர் ரன் அவுட் சர்ச்சையில் அஸ்வின் மீது மட்டுமே பலரும் புகார் கூறி வந்த நிலையில், பஞ்சாப் - ராஜஸ்தான் போட்டிக்கு பின் ஜோஸ் பட்லர் செய்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டு, சிலர் அவர் செய்ததும் தவறு என கூறி வருகின்றனர்.


User: Oneindia Tamil

Views: 2.7K

Uploaded: 2019-03-26

Duration: 01:35