IPL 2019: Fans reactions on dhoni | தோனியின் ஆட்டத்தை பார்த்து நெகிழ்ந்த ரசிகர்கள்!

IPL 2019: Fans reactions on dhoni | தோனியின் ஆட்டத்தை பார்த்து நெகிழ்ந்த ரசிகர்கள்!

#IPL2019br br 2019 ஐபிஎல் தொடர் சில சதங்களை பார்த்து விட்டது. ஹைதராபாத் அணியில் ஒரே போட்டியில் இரண்டு வீரர்கள் சதம் அடித்தனர். ஆனால், அது எல்லாவற்றையும் விட பெரிய இன்னிங்க்ஸ் என்றால், அது ராஜஸ்தான் போட்டியில் தோனி ஆடியது தான் என தோனி ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்.

User: Oneindia Tamil

Views: 125

Uploaded: 2019-03-31

Duration: 01:43