ஆம்பூரில் அதிமுக கூட்டணி கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம்- வீடியோ

ஆம்பூரில் அதிமுக கூட்டணி கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம்- வீடியோ

வேலூர்மாவட்டம்,ஆம்பூரில் அதிமுக கூட்டணி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் வேலூர் பாராளுமன்ற தொகுதியின் அதிமுக கூட்டணியின் புதிய நீதிக்கட்சியின் வேட்பாளர் ஏ.சி சண்முகம் மற்றும் ஆம்பூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜோதிராமலிங்க ராஜா ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள் இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பாமக தலைவர் ஜி.கே மணி வெற்றிக்கான வழிமுறைகள் குறித்து விளக்கி பேசினார் இதில் திரளான அதிமுக,பாமக,பாஜக தேமுதிக ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர் br பின்னர் பாமக தலைவர் ஜி.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2019-04-01

Duration: 03:28