Jyothimani election campaign | ஜோதிமணி புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்கு சேகரிப்பு

Jyothimani election campaign | ஜோதிமணி புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்கு சேகரிப்பு

br கரூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக கட்சியின் கூட்டணி வேட்பாளர் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

User: Oneindia Tamil

Views: 764

Uploaded: 2019-04-03

Duration: 02:07

Your Page Title