Zomato workers protest: சொமேட்டோ, வடமாநிலத்தவர்களை பணிக்கு அமர்த்துகிறதா?- வீடியோ

Zomato workers protest: சொமேட்டோ, வடமாநிலத்தவர்களை பணிக்கு அமர்த்துகிறதா?- வீடியோ

Zomato workers protest in chennai.br br சென்னை அண்ணாநகர் அருகே தனியார் உணவு விநியோக ஊழியர்களுக்கு பதிலாக வட br மாநில ஊழியர்களை பணியில் அமர்த்த கூறிய நிறுவனத்தை கண்டித்து 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

User: Oneindia Tamil

Views: 1.1K

Uploaded: 2019-04-04

Duration: 06:28