Super Deluxe- படம் பார்த்த இயக்குநர் ராஜு முருகன் அந்த படக்குழுவை பாராட்டியுள்ளார்- வீடியோ

Super Deluxe- படம் பார்த்த இயக்குநர் ராஜு முருகன் அந்த படக்குழுவை பாராட்டியுள்ளார்- வீடியோ

Director Raju Murugan praised Super Deluxe Movie.br br தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்து பலரும் பாராட்டியுள்ளனர். தி நியூ யார்க் டைம்ஸ் அமெரிக்க நாளிதழ் கூட படத்தை பாராட்டி செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில் ஜோக்கர் படம் புகழ் இயக்குநர் ராஜு முருகன் சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்துள்ளார்.


User: Filmibeat Tamil

Views: 581

Uploaded: 2019-04-05

Duration: 02:04

Your Page Title