நேர்கொண்ட பார்வை படத்தின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.

#Ajith #NerkondaParvai #VidhyaBalan #ThalaAjithbr #AjithFansbr br ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடித்தி கடந்த மாதம் 31ம் தேதி முடித்துவிட்டனர். படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் பட செட்டில் வித்யா பாலனுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அதில் சுவரில் வித்யாவும், அஜித்தும் மாலையும், கழுத்துமாக இருக்கும் புகைப்படம் உள்ளது.


User: Filmibeat Tamil

Views: 204

Uploaded: 2019-04-06

Duration: 01:43

Your Page Title