4 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 19ம் தேதி இடைத் தேர்தல்

4 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 19ம் தேதி இடைத் தேர்தல்

br காலியாக உள்ள, அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலுர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கும், மே 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.


User: Oneindia Tamil

Views: 8.9K

Uploaded: 2019-04-09

Duration: 02:23

Your Page Title